1.  ‘கவியரசர் பாரிவிழா விருது’ குன்றக்குடி அடிகளார், 1986
 2.  ‘தமிழன்னை விருது’ (புதுக்கவிதைக்காக) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், 1989
 3.  ‘பாரதிதாசன் விருது’ தமிழக அரசு, 1989
 4.  ‘கலைமாமணி விருது’ தமிழக அரசு, 1989
 5.  ‘அக்ஷர விருது’ அக்னி, 1992
 6.  ‘சிற்பி அறக்கட்டளை விருது’, 1996
 7.  கலைஞர் விருது’ (ஒரு லட்சம் ரூபாய்), 1997
 8.  ‘ராணா இலக்கிய விருது’, 1998
 9.  ‘சாகித்ய அகாடமி விருது’ டெல்லி, 1999
 10.  ‘கம்ப காவலர்’, கொழும்பு கம்பன் கழகம், இலங்கை, 2006
 11.  ‘பொதிகை விருது’, பொதிகை தொலைக்காட்சி, 2007
 12. ‘கம்பர் விருது’, கம்பன் கழகம், சென்னை, 2007
 13. ‘சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு’ (ஒரு லட்சம் ரூபாய்), 2007
 14. உமறு புலவர் விருது’ (ஒரு லட்சம் ரூபாய்), 2008